--- --:--:-- --

திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி

10

னைத்து தரப்பு ஆதரவை தி.மு.க பெற்றுள்ளதால் அமலாக்கத்துறையை வைத்து மத்திய அரசு மிரட்டுகிறது என தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலாக நாங்கள் எதிர்கொள்வோம். மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை.

 

சம்பந்தி வீட்டில் ரெய்டு நடந்தவுடன் முகத்தை மூடிக் கொண்டு டெல்லி சென்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி தி.மு.க.வை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்றும் கூறினார்.

Right Menu Icon