சென்னையில் நில அதிர்வு? – அச்சத்தில் மக்கள்!
சென்னை அண்ணா சாலையில் 5 மாடிக்கட்டடம் அதிர்ந்ததாக கூறி, அங்கிருந்த தனியார் நிறுவன பணியாளர்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர்.
அதிர்வு காரணமாக பொதுமக்கள் சாலையில் ஒரே நேரத்தில் கூடியதால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.





