--- --:--:-- --

மனைவி இறந்த சோகத்தால் தந்தை, மகன் எடுத்த விபரீத முடிவு..!

7

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மனைவி இறந்ததால் மனமுடைந்த தந்தை – மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடம்பூர் மலைப்பகுதி காடு பசுமையான கிராமத்தைச் சேர்ந்த 68 வயதான சென்னியப்பன் சரணஅம்மாள் தம்பதிக்கு 24 வயதான ராம்குமார் என்று மகன் இருந்தார்.

 

மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில் சென்னியப்பன் மற்றும் அவரது மகன் ராம்குமார் இருவரும் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் அதிகாலையில் வீட்டில் உள்ள அறையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon