--- --:--:-- --

அ.தி.மு.க.வினரிடம் ஆசைவார்த்தை காட்ட வேண்டாம்: விஜய்க்கு ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை

5

முதலமைச்சர் கைக்கூலிகளை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வினரிடம் ஆசைவார்த்தை காட்ட வேண்டாம். நீங்கள் நடத்திவரும் நாடகத்திற்கு இப்போது ஒரு உயிர் பலியாகி இருக்கிறது. ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது.

 

 

அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சனைகளால் உயிரை மாய்த்துக்கொண்ட அக்கட்சித் தொண்டரைச் சுட்டிக்காட்டி, விஜய்க்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை

Leave a Reply

Right Menu Icon