--- --:--:-- --

திமுக பெண் கவுன்சிலர் கொலையான சம்பவம்..!

7

ரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகளான தம்பதிகள் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கல் சமுத்திரம் பேரூராட்சி 7-வது வார்டு திமுக கவுன்சிலர் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

 

அவர் அணிந்திருந்த நகைகளுக்கு ஆசைப்பட்டு இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon