--- --:--:-- --

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!

2

யில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பானது வெளியாக இருக்கிறது. ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

Right Menu Icon