--- --:--:-- --

மனைவி உறவுக்கு மறுத்தால் விவாகரத்து.. கோர்ட் தீர்ப்பு

12

மும்பை ஐகோர்ட் ஒரு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. குடும்ப நீதிமன்றம் தனக்கு வழங்கிய விவாகரத்தை ரத்து செய்யவும், பராமரிப்பு செலவுக்கு மாதம் ₹1 லட்சம் வழங்கவும் கோரி பெண் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த ஐகோர்ட், கணவருடன் உடலுறவுக்கு மறுப்பதும், அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதும் கொடுமைக்கு சமம் எனக் கூறி, விவகாரத்தை உறுதி செய்துள்ளது.
Right Menu Icon