வகுப்பறையில் “ப” இருக்கை கட்டாயமில்லை: அன்பில் மகேஸ்
வகுப்பறையில் “ப” வடிவ இருக்கை கட்டாயம் ஆக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கடைசி பெஞ்ச் வழக்கத்திற்கு முடிவு கட்டும் நோக்கில், “ப” வடிவ இருக்கை முறையை ஏற்படுத்தக் கோரி பள்ளிக்கல்வித்துறை அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அன்பில் மகேஸ், அது சோதனை முறையிலேயே உள்ளது. விருப்பப்பட்டால் பின்பற்றலாம் என்றார்.





