--- --:--:-- --

ஜியோ சேவையில் ஏற்பட்ட கோளாறு..! பயனாளர்களுக்கு கிடைத்த லக்..!

3

ஜியோ சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயனர்களுக்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நெட்வொர்க் சேவையில் கோளாறு இருப்பதாக கூறி பயனாளர்கள் பரவலாக இணையத்தில் புகார் தெரிவித்து வந்தனர்.

 

பழுது சரி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம் சார்பில் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இரண்டு நாட்களுக்கு அன்லிமிட்டட் சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Right Menu Icon