--- --:--:-- --

வளர்ப்பு நாய் குழந்தையை கடிக்க வந்ததால் ஏற்பட்ட தகராறு..!

5

சென்னை வில்லிவாக்கத்தில் வளர்ப்பு நாய் குழந்தையை கடிக்க வந்ததால் ஏற்பட்ட தகராறில் இரு பிரிவினர் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வில்லிவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் அவரது வளர்ப்பு நாய் குடியிருப்பில் வசிக்கும் ஒருவரின் உறவினர் குழந்தையை தாக்க முற்பட்டதால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இது குழந்தையின் தந்தை மற்றும் அவரது உறவினரை சரண்யா குடும்பத்தினர் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon