--- --:--:-- --

சந்திரபாபு நாயுடு வெற்றி கொண்டாட்டத்தில் விபரீதம்..!

5

ந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றினார். இதனை அவரது தொண்டர்கள் கொண்டாடும் வகையில் டிராக்டர்களை பின்னோக்கி ஓட்டி சாகசம் செய்தனர்.

 

அப்பொழுது அங்கிருந்த ரசிகர் மீது டிராக்டர் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். வெற்றி கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீத காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon