--- --:--:-- --

ராமரை வைத்து மோடி வியாபாரம் செய்து விட்டார் – மாணிக்கம் தாகூர்

6

ண்மையான பக்தி என்பது வேறு தன்னை வியாபாரமாக்குவது என்று ராமரே பதில் கூறியிருக்கிறார் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர் இவ்வாறு கூறினார்.

 

அதிமுக பலமான எதிர்கட்சியாக இல்லாததால் அந்த கட்சியின் வாக்குகள் பாஜகவிற்கு செல்வதாகவும் இது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon