மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.2,500 அதிகரித்து வழங்குவது குறித்து பதில்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவர் விஜய், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம்,...





