--- --:--:-- --

சர்வதேச திரைப்படத்திற்கு தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்வு..!

1

ந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுபோல மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட இன்னும் வெளியாகாத தேன் என்ற தமிழ் படமும் தேர்வாகியுள்ளது.

 

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் நடந்த 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விழாவில் திரையிடப்பட உள்ளன.

Leave a Reply

Right Menu Icon