--- --:--:-- --

ஒரே ஓட்டலில் தங்கியிருக்கும் தனுஷ், ஐஸ்வர்யா..!

3

னுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக செய்தி பரவியுள்ளது. தனுஷும் ஐஸ்வர்யா பிரிந்து விட்டார்கள். ஆனால் தனுஷ் ஐதராபாத்தில் தங்கி வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.

 

இப்பொழுது தனுஷும் ஐஸ்வர்யாவும் ஹைதராபாத்தில் ஹோட்டலில்தான் தங்கியுள்ளனர். ஆனால் ஐஸ்வர்யாவும் தனுஷும் சந்தித்து பேசினார்களா என்று தெரியவில்லை எனவும், ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon