--- --:--:-- --

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

8

ங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய நிலநடுக்க கோட்டுக்கு அருகே இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

 

தமிழ்நாடு கடல் பகுதியிலிருந்து எதிர்திசையில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இருப்பதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக பெறவேண்டும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon