--- --:--:-- --

மாணவர்களுக்கு கொரோனா…பள்ளிக்கு விடுமுறை..!

9

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 3 மாணவிகள் மற்றும் ஒரு மாணவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வகுப்பறைகளை சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வருகின்றனர்.

 

Right Menu Icon