ஆடல், பாடல் நிகழ்ச்சி – காவல்துறைக்கு புதிய உத்தரவு
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரினால் ஏழு நாளில் காவல்துறை முடிவை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.






