--- --:--:-- --

தவறை செய்யாமல் இருந்திருந்தால் அப்பா இருந்திருப்பார்.. எஸ்பிபியின் மகள் உருக்கம்..!

13

றைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் மகள் பல்லவி அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் தனது தந்தை கொரோனா காலத்தில் ஹைதராபாத் சென்றார். அங்கு அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

 

அங்கு செல்ல வேண்டாம் என்று கூறியிருந்தால் கண்டிப்பாக அப்பா இறந்து இருப்பாரோ என்று எண்ணம் எனக்கு எப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. அவரை அனுப்பியது தவறு அதை செய்யாமல் இருந்திருக்கலாம் என மனம் உருக்கமாக கூறியுள்ளார்.

 

Right Menu Icon