--- --:--:-- --

வெளிநாடு சென்ற கணவருக்கு நடந்த கொடுமை..!

10

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மீனவர் வறுமை காரணமாக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார் அங்கு சரியாக சம்பளம் உணவு தராததால் அடித்த துன்புறுத்தப்படுவதாகவும் உடனடியாக தன்னை மீட்க உதவுமாறும் தகவல் அனுப்பியுள்ளார்.

 

தப்பித்து 12 நாட்கள் கடல் மார்க்கமாகவே மீனவர் மும்பை வந்ததாக கூறப்படுகிறது .

 

Right Menu Icon