--- --:--:-- --

தமிழகத்தில் தென்பட்ட பிறை.. இன்று முதல் தொடங்கிய ரமலான் நோன்பு..!

10

மிழகத்தில் பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி முகமது தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் புனித ரமலான் சிறப்பு தொழுகையை தொடங்கினர்.

 

நாகூர் தர்காவில் தொடங்கிய சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் முதல் நாள் ரமலான் வருடத்தை தொடங்கினர்.

 

Right Menu Icon