--- --:--:-- --

கொரொனா வைரஸை அழிக்கக்கூடிய கொரொனா வைரஸ்..!

5.9

வுத் வாஷ் எனப்படும் வாயை சுத்தப்படுத்த பயன்படும் திரவம் கொரொனா வைரஸை அழிக்க கூடியது என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள நுண்ணுயிரியல் மற்றும் மகப்பேறு மருத்துவரான கிரேட் மென் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மவுத்வாஷ் தொண்டையில் இருக்கும் வைரஸை ஆரம்ப நிலையிலேயே செயலற்ற தன்மை கொண்டு செல்லும் எனவும் இதன் மூலம் மனித உடலில் கொரொனா வைரஸ் பரவும் வேகம் குறையும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon