மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கொரோனா..!
மதிமுக பொதுச்செயலாளரும், எம்பியுமான வைகோவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரொனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரொனா உறுதி செய்யப்பட்டதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





