--- --:--:-- --

இந்தியாவில் அக்டோபரில் கொரொனா பரவல் தீவிரமாக இருக்கும்..!

8

ந்தியாவில் கொரொனா பரவல் குறித்த வெளியிட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொரொனா பரவல் அடுத்த மாதம் துவங்கும் என்றும் அக்டோபரில் பரவல் தீவிரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இந்தியாவில் தாக்கம் கடந்த காலங்களை விட தற்போது மிகவும் குறைந்து இருப்பதாகவும் இந்தியர்களுக்கு போடப்பட்டு வரும் தடுப்பூசிகளின் திறன் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

 

தடுப்பூசி குறைவாக போட்ட இடங்களில் கொரொனா அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon