--- --:--:-- --

மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொரொனா நிவாரண நிதி..!

1

கொரோனா நிவாரண நிதிக்காக மே மாதம் 2,000 ரூபாயும் ஜூன் மாதங்களில் 2,000 ரூபாயும் வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பின் அவர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

 

அதில் முதலாக பொதுமக்களுக்கு கொரொனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon