--- --:--:-- --

மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 4 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டம்..!

4

மிழ் நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் இன்று காலையில் பதவியேற்கவுள்ள நிலையில் மாலையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆளுநர் மாளிகையில் காலை 9 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்றார்.

 

அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர்களுடன் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் அவை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon