--- --:--:-- --

ஐரோப்பாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..!

6

கொரொனா நோய் பரவல் திடீரென அதிகரித்து வருவது பொதுமக்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் புதிதாக 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் கண்டறியப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் 73 ஆயிரத்து 966 பேருக்கு தோற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

அதைப்போல பிரிட்டனிலும் புதிதாக 43 ஆயிரத்து 676 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 22, 697 பேருக்கும் இத்தாலியில் 12,446 பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.

Right Menu Icon