--- --:--:-- --

தனது வீட்டிற்கு உள்ளே போக மறுத்த நடிகர் மன்சூர் அலிகான்..!

7

டிகர் மன்சூரலிகான் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அனுமதி அளித்தும் அவர் உள்ளே போக மறுத்துள்ளதாக கூறப்பட்டது. வீட்டின் உள்ளே பூனை உள்ளே மாட்டிக் கொண்டதாகவும், வீட்டை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

 

இதனிடையே சமீபத்தில் பூனையை மீட்பதற்காக வீட்டை ஒரு மணி நேரம் திறக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் ஒரு மாதம் உணவின்றி பூனை இறந்து விட்டதாகவும் தன் வீட்டைத் திறக்க வேண்டாம் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon