கமல்ஹாசனை நலமாகி வர வேண்டும் சகோதரரே எனக்கூறிய இளையராஜா..!
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நலமாகி வர வேண்டும் சகோதரரே என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்கள். கலை உலகை ஆஹா
என ஆச்சர்யப்பட வைக்க சீக்கிரம் வாருங்கள் என கூறியுள்ளார்.






