--- --:--:-- --

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கு கொரோனா..!

4

ச்சநீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு கடந்த கடந்த மூன்று நாட்களாக குறைந்து வருகிறது.

 

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகி உள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

மேலும் உச்சநீதிமன்ற அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon