தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..!
தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏழு நாட்களுக்கு தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





