--- --:--:-- --

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை..!

14

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தவறான தகவலை அளித்ததாக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

 

கோகுல்ராஜ் உடன் இருந்த பெண் யார் என தெரியாது எனக் கூறிய நிலையில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அளித்த வாக்குமூலத்தில் எந்த மாற்றமும் இல்லை என சுவாதி பதில் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon