--- --:--:-- --

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..4 பேர் பலி..!

9

த்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஹரியானாவில் இருந்து உத்தரகாண்ட் நைட்டால் மாவட்டத்தில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது.

 

உடனடியாக மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு படைக்கினார் நான்கு பேரை சடலமாக மீட்டனர். மேலும் 28 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon