திருவாடானையில் 17வது சுற்று முடிவில் காங்கிரஸ் ஆர்.எம்.கருமாணிக்கம் முன்னிலை..!
திருவாடனை 16-வது சுற்று
கே.சி.ஆனிமுத்து- (அதிமுக) -33601
ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்) -41494
வதுந ஆனந்த் (அமமுக) -19000
ஜவஹர் (நாம் தமிழர் கட்சி) -8192
சத்தியராஜ் (ம நீ ம) -856
திருவாடனை 17-வது சுற்று
கே.சி.ஆனிமுத்து- (அதிமுக) -35734
ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்) -43801
வதுந ஆனந்த் (அமமுக) -20274
ஜவஹர் (நாம் தமிழர் கட்சி) -8747
சத்தியராஜ் (ம நீ ம) -885





