--- --:--:-- --

பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. எவரெஸ்ட் சிகரத்தை விட 3 மடங்கு பெரியது..!

7

வரெஸ்ட் சிகரத்தை விட மூன்று மடங்கு பெரியதாக வால் நட்சத்திரம் பூமிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வால் நட்சத்திரம் பூமி நோக்கி வந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த வால் நட்சத்திரம் எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று மடங்கு பெரியது என்றும் பனி தூசி மற்றும் பிளாஸ்மா எனப்படும் சுமார் 30 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது எனவும் கூறியுள்ளனர். இந்த வால் நட்சத்திரம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் என கணித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon