ரயிலில் விபரீதப் பயணம்.. திடீரென விழுந்து கல்லூரி மாணவர்..!
விண்வெளி மையமான நாசா கடலுக்கு அடியில் எரிமலை வெடிக்கும் செயற்கைக்கோள் படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. மே 14 அன்று வாங்கநூர் தீவில் இருந்து தெற்கே 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கவாச்சி எரிமலை இருக்குமிடத்தில் கடலின் மேற்பரப்பில் நிறமாற்றம் அடைந்து நீர் வெளியேற்றப்படுவது பார்க்க முடிகிறது.
இந்த படத்தில் பல நாட்களாக நடந்து வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வெப்பமான நீரில் எரிமலை, பாறைத் துண்டுகள் கந்தகம் ஆகியவை கலந்து இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பெரிய கடல் விலங்குகள் சூடான மற்றும் அமில நீர் தாங்கும் தன்மையை பெற்று இருக்கின்றனவாம்.





