--- --:--:-- --

பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்..!

7

மிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை பட்டினப்பாக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார்.

 

முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35.46 ஆறு லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon