--- --:--:-- --

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள்..!

4

ரணி அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயங்கி விழுந்த 13 குழந்தைகள் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கங்காபுரம் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சேமியா உப்புமாவில் பல்லி விழுந்துள்ளது.

 

இதனை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அறிந்து பெற்றோர் மருத்துவமனையில் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
.

 

Right Menu Icon