மகளிருக்கான ரூ.1,000 இனி ரூ.1,250 ஆக அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவு..!
ரக்ஷா பந்தனை ஒட்டி இன்று நள்ளிரவு வரை பெண்கள் இலவசமாக பேருந்து பயணிக்கலாம் என்று உத்திரபிரதேச முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சகோதர சகோதரிகளுக்கு வழங்கும் பாசத்தை சிறப்பிக்கும் விதமாக ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் இன்று நள்ளிரவு வரை மாநிலத்தின் மொத்தம் 14 மாவட்டங்களில் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
பெண்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ. 1250 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.





