--- --:--:-- --

விஜய் உடன் தனியார் நெட்வொர்க் நிர்வாகிகள் சந்திப்பு..!

3

முதலமைச்சர் விஜயை இன்று (21.7.2026) தலைமைச் செயலகத்தில், டைம்ஸ் நெட்வொர்க் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆஷிஷ் சேகல், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் ஜாக்கா ஜேக்கப் மற்றும் முதுநிலை செய்தியாளர் பா. தாரணி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

 

Leave a Reply

Right Menu Icon