--- --:--:-- --

முதல்வர் விஜய் இரங்கல்

10

கோவை பொள்ளாச்சி அருகே விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். லாரி மோதியதில் காரில் பயணித்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தனர், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் காயமடைந்தவருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளது.

Leave a Reply

Right Menu Icon