--- --:--:-- --

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை..!

2

மிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் 17 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செல்லப்பட்டதாக தெரிவித்தார்.

 

தமிழகத்தில் இதுவரை 80 சதவீதம் பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும் 60% பேருக்கு இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 5 நாட்களில் 67.25 % சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon