--- --:--:-- --

நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்..!

3.1

டிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. முன்னணி கல்வி நிறுவனங்கள் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பது வழக்கம்.

 

அந்த வரிசையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிலம்பரசனுக்கு வரும் 11ம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. இது குறித்து கூறிய பல்கலைக் கழகத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ் நடிப்பு, இயக்கம், இசை என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வரும் சிலம்பரசன் சாதனையை கௌரவிக்கும் பொருட்டு இந்த அங்கீகாரம் வழங்கப் படுவதாக குறிப்பிட்டார்.

 

Right Menu Icon