--- --:--:-- --

மறைந்த கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி..!

1

சென்னை கோடம்பாக்கத்தில் மறைந்த கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கோடம்பாக்கத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் இன்று காலமானார்.

 

Right Menu Icon