மறைந்த கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி..!
சென்னை கோடம்பாக்கத்தில் மறைந்த கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கோடம்பாக்கத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவருக்கு...






