--- --:--:-- --

டிஎம்எஸ் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!

6

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் பெருந்தொற்று கட்டளை மையம் இயங்கி வருகிறது. இவர்கள் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்கும் இடமான பெருந்தொற்று கட்டளை மயமாகும்.

 

இந்த மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 

மேலும் இந்த கட்டளை மையத்திற்கு வரும் அழைப்புகளை ஏற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் படியும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon