--- --:--:-- --

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப் பேருந்தில் ஏறி திடீர் ஆய்வு..!

7

சென்னை ஓஎம்ஆர் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மகளிருக்கான இலவச பேருந்து சேவை குறித்த பெண்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

ஓஎம்ஆர் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்தில் ஏறி பயணிகளிடம் பயணம் செய்வது குறித்தும், பேருந்து வசதி குறித்து முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார்.

Right Menu Icon