--- --:--:-- --

முன்னணி தொழில் நிறுவன அதிபர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

1

சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு அமைச்சர்கள் ஈஸ்வரன் மற்றும் சண்முகம் ஆகியோரையும் முன்னணி தொழில் நிறுவன அதிபர்களையும் சந்தித்தார்.

 

சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவன அதிபர்கள் முதன்மை செயல் அலுவலர் அலுவலகங்களையும் சந்திக்கிறார். இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

 

Right Menu Icon