அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – 58 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்..!
பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது.
அங்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்படி கிட்டத்தட்ட பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் மு க ஸ்டாலின்.







