--- --:--:-- --

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 புதிய விசாரணை அறைகளை திறந்து வைத்தார் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா..!

2

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு புதிய விசாரணை அறைகளை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார். உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே 48 விசாரணை அறைகள் உள்ள நிலையில் அவற்றை 57 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டது.

 

இவற்றில் ஐந்து அறைகள் காணொளி காட்சி வாயிலாக விசாரணைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. அதற்கான முதல் கட்டமாக உயர்நீதிமன்ற பிரதான கட்டிடத்தில் இருந்த நீதிபதிகளின் அறைகளில் மாற்றங்களை செய்து 6 புதிய அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா திறந்து வைக்கிறார்.

 

Right Menu Icon